2024 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று காலை 9.00 மணி முதல் ஏற்பு..!
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று (15) காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான நடவடிக்கை
Read More