நான் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவன் என்பதை சர்வஜன பலய கட்சித் தலைவர் திலித் ஜயவீர நிரூபித்தால் அரசியலிலிருந்து ஒதுங்குவேன்.அவ்வாறு நிரூபிக்கத் தவறினால் அவர் அரசியலிலிருந்து அவர் ஒதுங்க வேண்டும்
முன்னாள் தேசிய கிரிக்கட் அணியின் தலைவர் திலகரத்ன தில்சான் எனது இரட்டைப் பிரஜாவுரிமையை நிரூபித்தால் நாளையே அரசியலில் இருந்து விடைபெறுவேன்.நான் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர் எனத் தெரிவிக்கும்
Read More