பொல்கொல்ல மகாவலி அணைக்கட்டின் 8 வான் கதவுகள் திறப்பு. மக்கள் அவதானம்
கண்டி சுற்று வட்டாரப்பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக வெள்ளநிலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொல்கொல்ல மகாவலி அணையின் 8 வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Read More