புத்தளம் – ரத்மல்யாய கிராம சேவகர் பிரிவில் சாதனையாளர்களை கெளரவித்த EDUCUS இளைஞர் அமைப்பு
புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 618/பி ரத்மல்யாய கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட சாதனையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்,சமூக சேவையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று(19) புத்தளம் ரத்மல்யாய அஸ்னா
Read More