இஸ்பஹான் மீது ஏவுகணை தாக்குதல் நடாத்தப்பட்டமை உறுதி செய்யப்படவில்லை . – செய்தித் தொடர்பாளர் ஹொசைன் டாலிரியன்
இஸ்ரேல் வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஈரானில் தாக்குதல்களை நடத்தி உள்ளது. மூத்த அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி பல செய்தி சேவைகள், செய்தி வெளியிட்டுள்ளன.
Read More