உள்நாடு

பொகவந்தலாவை அஹதிய்யா பாடசாலையின் 37வது வருட பரிசளிப்பு நிகழ்வு

பொகவந்தலாவை அஹதிய்யா பாடசாலையின் 37வது வருட பரிசளிப்பு நிகழ்வின்போது அஹதிய்யா மத்திய சம்மேலனம் நடத்திய சஹீஹ் புகாரி டிப்ளமோ பாட நெறியில் கலந்து கொண்ட ஆசிரியை பிர்தவ்ஸியாவுக்கான பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக ஃபாமிஸ் ஹாஜி, அஹதியா சம் மேலன உப தலைவர் அஸ்வர் ஹாஜி, வைபவ தலைவர் நஜீம் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *