உள்நாடு

சுயதொழில் வாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு

கஹட்டோவிட்ட பிரஜா சக்தி மூலம் கஹட்டோவிட்ட மகளிர் சங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, சமய விவகார பிரதி அமைச்சர் முனீர் முலஃப்பர், கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

நிகழ்வு விபரங்கள்
திகதி: 15.11.2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: பிற்பகல் 3.30 மணி
இடம்: அல் பத்ரியா மகா வித்தியாலயம்
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இப்படிக்கு
ஜவாத் ஜெய்னுல் ஆப்தீன்.
தலைவர்
கஹட்டோவிட்ட பிரஜா சக்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *