உள்நாடு

விகாரமாதேவி பூங்காவில் சத்தியாக்கிரக போராட்டம் இடம்பெறும் இடத்தில் பதற்றம்

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி விகாரமாதேவி பூங்காவில் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தும் இடத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இடத்திற்கு இன்று இரவு விரைந்த பொலிஸார் அங்கு சத்தியாக்கிரகம் செய்ய முடியாதென நீதிமன்ற அறிவித்தல் ஒன்றை வழங்கியுள்ளனர்.இதன்போதே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *