சவூதிக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து
சவூதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் UL253 மற்றும் UL254 ஆகியவை இன்று (12) மற்றும் நாளை (13) இரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
