உள்நாடு

நாமலுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை இம் மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *