முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஹபீப் ரிபான் நியமனம்
வெற்றிடமாகியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சட்டத்தரணி ஹபீப் ரிபான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்குடா தேர்தல் தொகுதி அமைப்பாளரும் ஆவார்.
