உள்நாடு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சடலமாக மீட்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

அவர் கைத்துப்பாக்கியுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்க்கப்பட்டுள்ளன.

அத்துருகிரியவில் அவரது இல்லத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 30 வருட காலம் பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றிய விக்கிரமரத்ன, நாட்டின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *