அகில இலங்கை YMMA பேரவையின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளர் MIM.றியாஸ் அவர்களுக்கு 2025/2026 இன் சிறந்த செயற்பாட்டாளருக்கான “தேசிய தலைவர்” விருது வழங்கி கௌரவம்…!!!
அகில இலங்கை YMMA பேரவையின் வருடாந்த மாநாடு கொழும்பில் உள்ள லோட்டஸ் டவரில் இன்றைய தினம் காலை பேரவையின் தேசிய தலைவர் குவாசி நீதிபதி சட்டத்தரணி அம்ஹர் எம். சரீப் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது பேரவையின் தேசிய தலைவரின் சிறந்த செயற்பாட்டாளர்களுக்கான 4 பேருக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் வடக்கு கிழக்கு மாகாணம் சார்பாக அகில இலங்கை YMMAரதிபி பேரவையின் அம்பாறை மாவட பணிப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளரடைத்தய அதிபர் MIM.றியாஸ் அவர்களுக்கு 2025/2026 இன் சிற செயற்பாட்டாளருக்கான
“தேசிய தலைவர்” விருது வழங்கி மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்களினால் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
முதல் தடவையாக இந்த விருது அம்பாறை மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலிஹ், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட வெளிநாட்டு தூதுவர்கள் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பேரவையின் போசகர் பேரவையின் BOT தவிசாளர், பேரவையின் முன்னாள் தேசிய தலைவர்கள் தேசிய பொருளா ளர் 168 YMMA கிளைகளின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு பட்ட தரப்பினர்களேம்
கலந்து கொண்டனர்



(கே.ஏ.ஹமீட்)
