உள்நாடு

ஊடகவியலாளர் காதிர்கானின் தாயார் காலமானார்

ஜனாஸா அறிவித்தல்

ஊடகவியலாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினருமான மௌலவி ஐ. ஏ. காதிர் கான் அவர்களின் தாயார், இன்று (28) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில் வபாத்தானார்கள்.
أنا لله وأنا إليه راجعون
அன்னாரது ஜனாஸா, கல்லொழுவை ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மையவாடியில், இன்று (28) இரவு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

  • தகவல் :
    ஊடகவியலாளர்
    எம். ஐ. நிஸாம் தீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *