ஜனாதிபதியின் விஷேட விருந்தில் மாலைதீவு ஜனாதிபதி பங்கேற்பு
இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதிக்கு நமது நாட் ஜனாதிபதி அநுரகுமார விசேட விருந்து கொடுத்து உபசரித்துள்ளார்.
மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளது
இலங்கை – மாலைதீவு இடையிலான 60 ஆண்டுகால இராஜதந்திர உறவை முன்னிட்டு மாலைதீவு ஜனாதிபதி நேற்று இலங்கையில் மரக்கன்று ஒன்றையும் நடுகை செய்திருந்தார்.




