உள்நாடு

பிரதமரை சந்தித்த இந்திய குடியரசின் துணைத் தலைவர்

Qஉத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியக் குடியரசின் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை (19) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.

இதன்போது ​இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைப் பிரதிபலிக்கும் வகையில் இருவருக்குமிடையில் சிநேகபூர்வமாக உரையாடியதுடன் எதிர்காலப் பணிகள் பற்றியும் ஆராயப்பட்ட மையும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *