Wednesday, July 15, 2026
Latest:
உள்நாடு

தானியங்கி வாயிலில் சிக்குண்டு ஒருவர் பலி

பேருவளை பகுதியில் உள்ள தொழிலதிபரொருவரின் வீட்டில் பணபுரிந்த ஒருவர் தானியங்கி வாயிலில் சிக்குண்டு இன்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பல ஆண்டுகளாக அந்த வீட்டில் பணி புரிந்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாயிலுக்குள் நுழைந்தபோது தானியங்கி வாயில் திடீரென கீழ் நோக்கி வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *