பல பகுதிகளில் மின்வெட்டு
பியகம – பன்னிப்பிட்டிய பிரதான மின் கம்பியில் ஏற்பட்ட கசிவு காரணமாக கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.