உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலை வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் இறுதிசெய்யப்படுவதை தடுக்கும் வகையிலான இடைக்கால தடையுத்தரவு ஒன்றை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவொன்றை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தேசியப்பட்டியல் வழங்குவது தொடர்பான தங்களது கட்சியுடனான உடன்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தி நிறைவேற்றவேண்டுமெனவும் அதுவரை இடைக்காலத் தடையை விதிக்குமாறும் முஸ்லிம் காங்கிரஸ் தனது மனுவில் கேட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *