கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தலைமையில்
கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பிரதி தொழிலமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் இணை தலைவர் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப்,வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் விஜித ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் கிரிசாந்த அபேசேன, பேராசிரியர் அனில் ஜயந்த, மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.







(எம்.எஸ்.எம்.முன்தஸிர் )
