இன்று பாலர் பாடசாலையில் நடை பெற்ற பிரியா விடை நிகழ்வு
வாழ்த்துச் செய்தி
அல்லாஹ்வின் உதவியால் இரண்டு வருடங்கள் கொல்லந்தளுவை அல் இக்ரா பாலர் பாடசாலையில் கல்வி கற்ற 8 மாணவிகள் இன்று பிரியாவிடை பெற்று வெளியேறிச் செல்கிறார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
இதுவரைகாலமும் இம் மாணவிகளின் கல்வி முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றிய இப் பாலர் பாடசாலை ஆசிரியை சப்ரினா அவர்களுக்கு இம் மாணவிகளின் பெற்றோர் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இறைவன் அவர்களுக்கு அருள் புரிந்து இப்பாரிய சேவையைத் தொடராக செய்வதற்கு ஆரோக்கியமளிப்பானாக! ஆமீன்.


