அம்பாறைப் பகுதியின் சில கடற்கரைகளில் அதிக மீன்பிடி..!
அம்பாறை மாவட்டத்தின் சில கடற்கரைகளில் நேற்றும் இன்றும் அதிகமான மீன் பிடிப்பு
இடம்பெற்றிருந்தது.அந்த வகையில் சாய்ந்தமருது கடற்கரையில் இருபதுஇலட்சம் ரூபாய்க்கு மேலான தொகைக்கு மீனவர்களுக்கு மீன் கிடைத்துள்ளது. கீரி மீன் ஒரு கிலோ 400/ ரூபா வுக்கு விற்பனை செய்யப்பட்டது.இதனால் மீனவர்களும் நுகர்வோரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
(இஸட்.ஏ.றஹ்மான்)

