உள்நாடு

யாழ். ஒஸ்மானியாவில் மாணவர் சந்தை

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் சந்தை நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் என்.எம்.சாபி அவர்களின் தலைமையில் மஹ்மூத் மண்டபத்தில் யாழ்ப்பாணம் வலயக் கல்வி அலுவலகத்தின் ஆரம்ப கல்வி பிரிவு உதவி பணிப்பாளர் திரு.ஐ.கணேசலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராகவும், ஆரம்ப கல்வி ஐ.எஸ்.ஏ. திருமதி.கே. சோதிதாசன் அவர்கள் விசேட விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

(கலாபூஷணம் பரீட் இக்பால்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *