கற்பிட்டி வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவு
கற்பிட்டி நகர வர்த்தகர்களை மையமாக கொண்டு செயற்படும் கற்பிட்டி வர்த்தக சங்கத்தின் பொதுக் கூட்டம் அண்மையில் கற்பிட்டி பஸார் ஜூம்ஆ பள்ளி வாசலில் இடம் பெற்றது. இதில் நடப்பாண்டிற்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
புதிய தலைவராக எஸ்.ஏ.எம். றியாத்
செயலாளர் எஸ்.ஏ சராஜ்
உப தலைவராக பீ. பிரகாஷ்
பொருளாளராக பீ. எம் பைனாஸ்
உப செயலாளராக எம்.என்.எம் அர்ஷாத்
கணக்காய்வாளராக எஸ்.ஏ.எம் நியாஸ்தீன்
ஆகியோருடன் மேலும் 10 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
எம். றசிம்
ஏ.சீ.ஏ .சபூர்
எம்.ஏ.எம்.ஏ பௌகான்
எம்.ஆர்.எம் சப்ராஸ்
ஏ.ஜீ. அஸ்வர் அலி
ஐ.எம் சிப்ரான்
டப்யூ. ரவிசந்ரன்
எம்.ஏ எம் சப்ராஸ்
எம்.ஏ.எம் . முஆத்
எம். என். நௌபீர்
ஆகியோரும், ஆலோசகர்களாக
ஏ.ஆர்.எம் முஸம்மில்
இக்பால்
ஏ.எம். ரஸ்மி
எஸ்.எம் .சப்ரான்
டி.எம் ரசாத்
எம்.என்.எம் மஹீன்
ஊடக செயற்பாட்டளராக
எம்.ஆர்.எம் இர்பான்
அகுPnயுர்ரமு; தெரிவு செய்யப்பட்டனர். அத்தோடு கற்பிட்டி பிரதேச வர்த்தகர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டும் வர்த்தகர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதுடன் சகல வர்த்தகர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு ஒற்றுமையாக பயணிப்பதற்கு சகல அங்கத்துவர்களும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)