உள்நாடு

பேருவளை சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா-2024..!

பேருவளை சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 09-03-2024 திகதி அதிபர் பாஹீமா பாயிஸ் தலைமையில் கல்லூரி பாக்கிர் மாக்கார் மண்டபத்தில் நடைபெற்றது.

மேற்படி கல்லூரியின் அதிபராக 10 வருட காலம் சேவையாற்றி மூன்று வைத்தியர்கள் உருவாக பங்களிப்பு செய்த அதிபரை கௌரவித்தது சீனன் கோட்டை பள்ளிச் சங்கத்தினால் நினைவுச் சின்னமொன்று வழங்கப்பட்டது. பள்ளிச் சங்க தலைவர் ஏ.எச்.எம் முக்தார் ஹாஜியார் அதிபரிடம் நினைவுச் சின்னம் கையளிப்பதையும் பள்ளிச் சங்க இணைச் செயளாலர் எம.எம்.எம் ஷிஹாப் ஹாஜியார் உறுப்பினர் அஷ் ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) கோட்ட கல்விப் பணிப்பாளர் சோமரத்ன ஆகியோர் உடனிருப்பதையும் பங்குபற்றியோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

 

(படங்கள்: பேருவளை பீ எம் முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *