கொல்லந்தலுவ மத்ரஸா பரிசளிப்பு நிகழ்வு..
கொல்லந்தலுவ தக்கியா பள்ளிவாசல் (அல் மத்ரஸதுல் தாருல் உலூம்) குர் ஆன் மத்ரஸா மாணவர்கள் 10 வயதுக்கு கீழ் 40 நாட்கள் ஜவேளை தொழுகையை தொடராக தொழுத மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் குர்ஆன் மத்ரஸா வளாகத்தில் நடைபெற்றது.
குர்ஆன் மத்ரஸா முஅல்லிம் – A.M IFRAS (Ajwadhi)