பெப்ரவரி 7ல் பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்..
பாராளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த அமர்வு இம்மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதன்போது ஜனாதிபதி ரணில், அரசாங்க கொள்கை விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.
இந்த விசேட உரை மீதான விவாதத்தை 8ஆம் 9ஆம் திகதிகளில் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று தீர்மானிக்கப்பட்டது.