பாகிஸ்தானின் உடை வடிவமைப்பு அலங்கார கண்காட்சி.
(அஷ்ரப் ஏ சமத்)
பாக்கிஸ்தான் நாட்டின் உடை வடிவமைப்புக்கள் கொண்ட அலங்காரக் கண்காட்சி இன்று 1ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பாக்கிஸ்தான் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் ஆலயத்தில் உயர் அதிகாரியான வாஜித் ஹசன் காசிமியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு பி.எம்.ஜ.சி.எச் ல் 1ஆம் திகதி தொடக்கம் எதிா்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி நடைபெறும். இங்கு உடை அலங்காரம், கைப்பணிப்பொருட்கள், பாதனிகள் மற்றும் பாக்கிஸ்தான் நாட்டின் அனியும் அலங்கார வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
இந் நிகழ்வுக்காக பாக்கிஸ்தான் மகளிர் அமைப்பு இலங்கைக்கு வருகை தந்து இந் நிகழ்ச்சியை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.—-