இலங்கை எதிர் ஆப்கான் தொடர் ஆர். பிரேமதாசவில் இருந்து பல்லேகல மற்றும் ரங்கிரி தம்புள்ளைக்கு.
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி20 கிரிக்கெட் தொடருக்கான மைதானங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை
Read More