அரசாங்கத்தை எம்மிடம் ஒப்படைக்க கோத்தாபய அச்சமடைந்து பின்வாங்கினார்; சஜித் இக்கட்டான நிலையில் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கவில்லை என்பதற்கு இம்ரான் பதில்
“நாடு நிர்க்கதியாக இருந்தபோது, சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தைப் பொறுப்பேற்க முன் வரவில்லை என்ற குற்றச்சாட்டு மிகவும் அப்பட்டமானதாகும். உண்மையில் நடந்தது அதுவல்ல, இன்னும் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து
Read More