உள்நாடு

உள்நாடு

தலைப் பிறை தென்படவில்லை.றபீஉல் ஆகிர் சனி முதல் ஆரம்பம்.

ஹிஜ்ரி 1446 றபியுனில் ஆகிர் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று ஒக்டோபர் 03 ஆம் திகதி வியாழக்கிழமை கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது

Read More
உள்நாடு

ஓமான் வர்த்தகர் தாக்குதல் விவகாரம்.இந்திக அனுருத்தவின் சகோதரர் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் இளைய சகோதரர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கந்தானை பிரதேசத்தில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்த ஓமன்

Read More
உள்நாடு

கண்டியில் சுயேட்சைக் குழுவொன்று முதல் கட்டுப்பணம் செலுத்தியது

நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்காக கண்டி மாவட்டத்தில் இன்று(3) முதல் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.அக்குறணை பிரதேசத்தைச் சேர்ந்த  ஒருவரே சுயேட்சைக்குழுவொன்றின் சார்பில் இந்தக் கட்டுப் பணத்தை செலுத்தினார். கண்டி

Read More
உள்நாடு

காத்தான்குடி நகரசபைக்கு தீயணைப்பு வாகனம் அன்பளிப்பு

காத்தான்குடி நகர சபையின் நீண்ட காலத் தேவையாக காணப்படும் தீ விபத்து மீட்பு பிரிவுக்கான தீயணைப்பு வாகனம் ஒன்றினை கொழும்பு மாநகர சபை அன்பளிப்பு செய்துள்ளது. இன்று

Read More
உள்நாடு

கண்டி சித்திலெப்பை கல்லூரியில் முதற்தடவையாக நீச்சல் பயிற்சிகள் ஆரம்பம்

கண்டி சித்திலெப்பை கல்லூரியின் வரலாற்றில் முதற்தடவையாக மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்லூரியின் அதிபர் எம்.ஏ.அலீம் நேற்று (2) கல்லூரியில் முதல் குழுவொன்றை நீச்சல் பயிற்சியில் இணைத்துக்

Read More
உள்நாடு

தேசிய குறுந்திரைப்பட போட்டியில் மனார் முதலிடம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்ட்ட குறுந்திரைப்பட போட்டியில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவன் எம்.ஜே.மனார்

Read More
உள்நாடு

பரீட்சைகள் திணைக்களம் மறுசீரமைக்கப்பட வேண்டும்; ஜோசப் ஸ்டாலின்

மோசடிகளை மேற்கோள்காட்டி பரீட்சைகள் திணைக்களத்தை முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் தேர்வு தொடர்பான மோசடியில் ஈடுபட்டோரின் பெயர்களை

Read More
உள்நாடு

திலித்துடன் இணைந்தார் முன்னாள் ஜனாதிபதியின் மகன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் தஹாம் சிறிசேன ஆகியோர் திலித் ஜயவீரக்கு ஆதரவு தெரிவித்து அவரது கட்சியில் இணைந்துகொண்டனர். முறையே

Read More
உள்நாடு

சாய்ந்தமருது லீட் த வே முன்பள்ளியின் சிறுவர் தினம்

சாய்ந்தமருதில் 15 வருடங்களாக இயங்கி வரும் லீட் த வே முன்பள்ளி பாலர் பாடசாலையில் இந்த வருடத்துக்கான சிறுவர் தின நிகழ்வுகள் “பிள்ளைகளைப் பாதுகாப்போம் சமமாக மதிப்போம்”

Read More
உள்நாடு

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் 08 மற்றும் 09 ல் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மரக் கன்றுகள்

Read More