பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் நாளை ஆரம்பம்
பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நாளை(27) முதல் தபால்மூலம் விநியோகிக்கப்படும். எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதியுடன் வாக்காளர் அட்டை விநியோக பணிகள் நிறைவடையும். பொதுத்தேர்தல்
Read More