வடக்குக்கான ரயில் சேவைகள் திங்கள் முதல் வழமைக்கு.
வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவை திங்கள் முதல் வழமைக்குத் திரும்பவுள்ளதாக ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ்தேவி ரயில்
Read More