நாட்டில் உருவாகியுள்ள அரசியல் கலாசாரத்துக்கு ஏற்றதான பாராளுமன்ற கலாசாரத்துக்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.-பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
எமது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றத்துக்குப் பொருத்தமான புதிய கலாசாரத்தைக் கொண்ட புதிய பாராளுமன்றத்தை உருவாக்க வேண்டியது மக்களின் பொறுப்பாகும். இதற்கான சந்தர்ப்பம் இப்போது மக்களுக்கு
Read More