மின்சார சட்டம்.சட்ட மீளாய்வுக்கு 10 பேர் கொண்ட குழு.ஒரு மாதத்துக்குள் அறிக்கை
இலங்கை மின்சார சட்டத்தை மீளாய்வு செய்வதற்கான அமைச்சரவை தீர்மானத்தை அடுத்து, சட்டத்தை ஆராய்வதற்காக 10 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை
Read More