சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜமாஅத்தின் ஏற்பாட்டில் 46 ஆவது வருட மீலாத் பரிசளிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும்
பேருவளை சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜெமாஅத் சீனன்கோட்டை பள்ளி சங்கத்தின் அனுசரனையுடன் வருடாந்தம் நடாத்தி வரும் சீனன்கோட்டை குர்ஆன் மத்ரஸாக்களுக்கிடையிலான சன்மார்க்க போட்டிகளுடனான மீலாதுன் நபி
Read More