மாலைதீவு குடியரசு அரங்கில் நடைபெற்ற ஜனாதிபதி அனுரவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு..!
மாலைதீவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (28) பிற்பகல் மாலே குடியரசு சதுக்கத்தில் நடைபெற்றது. மாலே குடியரசு சதுக்கத்திற்கு
Read More