ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றுபடுவோம்; ரணிலைச் சந்தித்ததன் பின் சஜித் பிரேமதாச அறைகூவல்
அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் எதிர்க்கட்சியை அழிக்க ஏராளமான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் பயமுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு
Read More