இந்தோனேசியாவின் ஜனாதிபதித் தேர்தலில் சுபியாண்டோ வெற்றி..!
இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் எண்ணப்பட்ட வாக்குகளில் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ள முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான Prabowa supiyando வெற்றிவாகை சூடியுள்ளார்..
Read More