தமிழகத்தில் 4 இடங்களில் நாளை போர்க்கால ஒத்திகை நடக்கிறது..! இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் இந்தியா முழுதும் இன்று போர் ஒத்திகை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு..! இந்தியா முழுவதும் 259 இடங்களில் இந்த ஒத்திகை நடைபெறுகிறது..!
இந்தியா – பாகிஸ்தான் இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில், இந்தியா முழுதும் இன்று (புதன்கிழமை) போர் ஒத்திகை நடத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய
Read More