இஸ்ரேலிய தூதரகப் பணியாளர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்; கொலம்பிய ஜனாதிபதி அதிரடி
கொலம்பியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகப் பணியாளர்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, இஸ்ரேலுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நான் முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளார்.
Read More