இது ஆரம்பம் மட்டுமே; எல்லை மீறினால் மரண அடி நிச்சயம் – ஈரான் இராணுவத் தளபதி எச்சரிக்கை
லெபனான் தாக்குதல்களுக்கு பழிவாங்கு முகமாக ஈரான் நேற்றிரவு இஸ்ரேல் மீது சரமாரியான ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்தியது.ஏறத்தாழ 400 ஏவுகணைகளை டெல்அவீவ் மற்றும் ஏனைய நகரங்கள் மீது ஏவியதாக
Read More