அசெளகரியம் ஏற்படாத வகையில் வொற்றியைக் கொண்டாடுமாறு பொலிஸார் வேண்டுகோள்
மற்றவர்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் தேர்தல் வெற்றிகளை கொண்டாடுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் தேர்தல் தொடர்பான சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை
Read More