ஹொரேதுடுவை முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியும், உத்தரவாதமளிக்கப்பட்ட 13 வருட தொழில் கல்விக்கான அறிவிப்பும்
பாணந்துறை, ஹொரேதுடுவை முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்றைய தினம் சனிக்கிழமை (09.03.2024) பாடசாலை மைதானத்தில் பாடசாலையின் கெளரவ அதிபர் எஸ்.எச்.முத்தலிப் அவர்களின் தலைமையில்
Read More