விளையாட்டு

விளையாட்டு

9ஆவது ரி20 உலகக்கிண்ணம். அரையிறுதிப் போட்டிகளுக்கு மேலதீக மணித்தியாலங்கள்.

9ஆவது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு, மேலதிகமாக 250 நிமிடங்களை ஒதுக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் மேற்கிந்திய கிரிக்கெட் சபை

Read More
விளையாட்டு

பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட சந்தீப் லாமிச்சானே நிரபராதி என தீர்பளித்தது உயர்நீதிமன்றம்.

நேபாள கிரிகெட் அணியின் முன்னாள் அணி தலைவர் சந்தீப் லாமிச்சானே பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளி என காத்மண்டு நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில்இ அவரின் மேன்முறையீட்டை விசாரித்ததன் அடிப்படையில்

Read More
விளையாட்டு

பலமிக்க ஈரானை வீழ்த்தி வரலாறு படைத்தது இலங்கை கரப்பந்தாட்ட அணி.

இஸ்லாமாபாத் நகரில் நேற்று இடம்பெற்ற ஆடவர்களுக்கான மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க லீக் போட்டியில் பலமிக்க ஈரான் அணியை 3:0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வரலாறு

Read More
விளையாட்டு

சகலதுறையில் பிரகாசித்த பாகிஸ்தான்; தொடரை இழந்தது அயர்லாந்து .

அயர்லாந்து அணிக்கு எதிரான 3ஆவதும் இறுதியுமான ரி20 போட்டியில் சஹீன் அப்ரீடியின் வேகமும், பாபர் மற்றும் ரிஸ்வானின் அரைச்சதங்களும் கைகொடுக்க 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான்

Read More
விளையாட்டு

நான் எதிர்பார்த்த வீரர்களுடனும், பாரிய நம்பிக்கையுடனும் அமெரிக்கா நோக்கிப் பயணிக்கிறேன்; வனிந்து ஹசரங்க.

அணியின் தலைவராக தேர்வுக் குழுவிடம் நான் கோரியிருந்த அணி வீரர்கள் தான் எனக்கு கிடைத்துள்ளனர். தேர்வாளர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவேஇ தலைவர் என்ற விதத்தில்

Read More
விளையாட்டு

கரப்பந்தாட்ட சுற்றின் செம்பியனாக சம்மாட்டிவாடி கோல்ட் ஸ்டார் கழகம்..!

கற்பிட்டி அம்மாதோட்டம் நிவு சிக்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எகரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் செம்பியன் கிண்ணத்தை சம்மாட்டிவாடி கோல்ட் ஸ்டார் கழகம் பெற்றுக் கொண்டது. இக் கரப்பந்தாட்டச் சுற்றுப்

Read More
விளையாட்டு

9ஆவது ரி20 உலகக்கிண்ணம். சான்டோ தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு .

9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடருக்கான நஜ்முல் ஹொசைன் சான்டோ தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட பங்களாதேஷ் குழாம் இன்று (14) அந்நாட்டு கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
விளையாட்டு

அரசின் இலவச அரிசியை சாப்பிட்டு ஏழு கோழிகள் சாவு.

அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட இலவச அரிசியை சாப்பிட்ட ஏழு கோழிகள் உயிரிழந்த சம்பவம் பனகமுவ – ரிதிகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

Read More
விளையாட்டு

தங்கம் உட்பட 3 பதக்கங்களை வெற்றி கொண்டு அசத்தினார் ஹிமாஸ் பஸ்லின்.

துபாயில் இடம்பெற்ற நீச்சல் போட்டியில் மூன்று பிரிவுகளில் தங்கம் மற்றும் 2 வெண்கலம் அடங்களாக 3 பதக்கங்களை வெற்றி கொண்டு அசத்தினார் மாத்தறையைச் சேர்ந்த ஹிமாஸ் பஸ்லின்.

Read More
விளையாட்டு

உலகக்கிண்ணத்துக்கான இலங்கைக் குழாம் அமெரிக்கா சென்றடைந்தது.

9ஆவது இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடருக்காக வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை அணி நேற்று (13) இரவு இலங்கையிலிருந்து புறப்பட்டது.

Read More