கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள். – கிரிக்கெட்டின் சம்பியன் பட்டம் கற்பிட்டி அல் அக்ஸா வசமானது.
கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிமனைக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் பள்ளிவாசல்துறை முஸ்லீம் மகா வித்தியாலய அணியை 16 ஓட்டங்களால் வீழ்த்திய
Read More