தொழிலாளர் தினத்தில் மாத்திரம் தொழிலாளரை கொண்டாடாமல் தொழில் செய்யும் காலமெல்லாம் கொண்டாடுங்கள். – தொழிலாளர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.
إن الله يحب العبد المؤمن المحترف உழைக்கும் முஃமினான அடியானை அல்லாஹ் விரும்புகிறான்.(தபறானி) தொழிலாளர்கள் பற்றி பேசப்படும் அனைத்து தத்துவங்களையும் இஸ்லாம் முந்தியுள்ளது.
Read More