நாடு முழுவதும் நிலவும் மருந்தாளுநர்களின் பற்றாக்குறையை நிரப்பாமல் மருந்தகங்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன..! நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி..!
இலங்கையின் சுகாதாரத் துறையில் மருந்துச் சேவைகள் அத்தியாவசியமானதொரு அடித்தளமாக கருதி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது நடைமுறையில் உள்ள 2015 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க புதிய
Read More