ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் மீதான தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன்..! -முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ்
ஊடகவியலாளரும், சமூக செயற்பாடாளருமான நூருல் ஹுதா உமர் நேற்றிரவு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும். இந்த தாக்குதல், ஊடகவியலாளர்களின்
Read More