பல்கலைக்கழக சட்ட விதிமுறைகளை பின்பற்றுவது, பிறரை மதிப்பது, வன்முறை மற்றும் தவறான நடத்தைகளை தவிர்ப்பது மாணவர்களின் கடமை..! -தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர்
2026 ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே மாணவர்கள் தங்களின் பல்கலைக்கழக வாழ்வை ஆரம்பிப்பது ஒரு சிறப்பான தருணம். புதிய ஆண்டு என்பது புதிய நம்பிக்கைகள், புதிய பொறுப்புகள்
Read More